vao question paper in tamil - 2011 | TNPSC VAO Recruitment Application Forms 2010 | TNPSC Group IV | vao| free download vao tnpsc questions

PAGE 12


111.  Court என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் = நீதிமன்றம்.

112.  Complete   என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் = முழுமை.

113.  Empty Vessel  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் =  வெற்றுப் பாத்திரம்.

114.  Publication  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் =  பதிப்பகம்.

115 . Powerful  என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் =  சக்தி வாய்ந்த.

116.  ஒலி வெறுபாடரிந்து சரியான பொருளைத் தேர்க. பணி = வேலை, பனி = குளிர்  

117. ஒலி வெறுபாடரிந்து சரியான பொருளைத் தேர்க. என்= என்னுடைய, எண்= எண்ணிக்கை  

118. ஒலி வெறுபாடரிந்து சரியான பொருளைத் தேர்க. உறு = மிகுதி, உரு =  வடிவம் 

119. ஒலி வெறுபாடரிந்து சரியான பொருளைத் தேர்க. அளகு = கட்டுகோழி, அலகு = அளவைக்கூறு   

120.  'நகைத்தல்' இச்சொல்லின் வேர்ச்சொல் = நகை 

111 to 120 of 200

PAGE 11    |     PAGE 13