VAO Exam 2011 Answer Key | TNPSC VAO Exam | Radian IAS Academy| TNPSC VAO Exam 2011 Answer Key Online, VAO 20th Feb 2011 Exam solutions| free download vao questions key


 PAGE 19

181. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக .
தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.

182. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக .
கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார் 
    
183. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக .
நிலத்தடி நீர் வளமான வாழ்கைக்கு ஆதாரமாகும்.

184. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக .
மலை பெய்வதற்கு மரம் செடி கொடிகள் முக்கிய காரணிகள்.

185. 'அகலம்' பெயர்ச் சொல்லின் வகை = பண்புப் பெயர் 

186. 'புளிப்பு' பெயர்ச் சொல்லின் வகை = பண்புப் பெயர் 

187. 'பந்து' பெயர்ச் சொல்லின் வகை = பொருட் பெயர் 

188.  'புத்தகம்' பெயர்ச் சொல்லின் வகை = பொருட் பெயர் 

189. 'ஆண்டு' பெயர்ச் சொல்லின் வகை = காலப் பெயர் 

190. 'கெழீஇய' என்பதன் இலக்கணக் குறிப்பு = சொல்லிசையளபெடை 







181 to 190 of 200

PAGE 18    |     PAGE 20