TNPSC VAO Recruitment Application Forms 2010 | TNPSC Group IV | vao 2011 | vao exam keys c series|vao exam keys d series

PAGE 13
121.  'படி' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் = படித்தல்

122.  'வாழ்' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = வாழாதார்

123.  'ஆற்று' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = ஆற்றாரும்

124.  'வெல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் = வென்று 

125.  அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அன்பு, எருது, ஐவர், ஓசை 

126. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
வசை, வழக்கு, வாழ்வு, வானம்

127.  அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
எட்டு, எருது, எழில், ஏணி 

128. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
மலை, மீதி, முரசு, மூங்கில் 

129. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
ஐந்து, ஒட்டகம், ஓடம், ஔவை

130. சொற்கைளை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
பத்துப் பருவங்களாக வகுத்துப்பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்.
    

121 to 130 of 200

PAGE 12    |     PAGE 14