TNPSC VAO Exam 2011 Answer Key : VAO 2011 Exam Solutions :Online | Old Papers of TNPSC VAO Solved 2010 pdf NPSC VAO Question Papers | vao questions

PAGE 17

161. பொருந்தாத சொல் = பாஞ்சாலி சபதம்

162. பொருந்தாத சொல் = இளங்கோவடிகள்

163.  பொருந்தாத சொல் = பாலை

164.  பொருந்தாத சொல் = நடந்த

165. பொருந்தாத சொல் = ஐயம்

166. ஒருமை பன்மைப் பிழைகளை நீக்குக
அரசன் பரிசில் வழங்கினான்

167.  சந்திப்பிழை இல்லாத தொடரை நீக்குக.
தமிழில் முதன்முதலாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சிறந்த காப்பியங்களாகத் தோன்றின

168. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
அவனுக்கு நடுவண் அரசில் பணி கிடைத்தது.

169.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
பிரதமரின் தொலைக்காட்சி நேர்கானல் நாளை வரும்.

170. வலுஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க:
பூமாலையைப் படத்தின் அருகில் வை




161 to 170 of 200


PAGE 16    |     PAGE 18