![]() |
PAGE 15 |
141. 'இடியோசை கேட்ட நகம் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = அச்சம்
142. ' அனலில் விழுந்த புழு போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = துன்பம்
143. 'தாமரை இலை தண்ணீர் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = பற்று அற்று இருத்தல்
144. 'அச்சில் வார்த்தார் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = உண்மைத் தோற்றம்
145. நின்றனன் அவ்வழி நிகழ்ந்த தென்னெனில்
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் - சீர்மோனையைச் சுட்டுக
நின்றனன் - நிகழ்ந்த
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் - சீர்மோனையைச் சுட்டுக
நின்றனன் - நிகழ்ந்த
146. பாரதப் பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர்: இந் நினைவகற் றாதீர்! - சீர்மோனையைச் சுட்டுக
பாரதப் - பழம்பெரும்
நீரதன் புதல்வர்: இந் நினைவகற் றாதீர்! - சீர்மோனையைச் சுட்டுக
பாரதப் - பழம்பெரும்
147. பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற்பால் வெண்ணீறும் - அடி எதுகையச் சுட்டுக.
பனித்த - மேனியிற்பால்
மேனியிற்பால் வெண்ணீறும் - அடி எதுகையச் சுட்டுக.
பனித்த - மேனியிற்பால்
148. பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் - மோனையைத் தேர்க
பொன்புனை - பொற்கழல்
149. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் - இயைபினைக்
கண்டறிக.
துப்பார்க்குத் - துப்பார்க்குத்
பொன்புனை - பொற்கழல்
149. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் - இயைபினைக்
கண்டறிக.
துப்பார்க்குத் - துப்பார்க்குத்
150. பிரித்து எழுதுக: கொங்கலர்தார் = கொங்கு + அலர் + தார்