Search Results for VAO EXAM MODEL QUESTION PAPER pdf Download | vao questions free download | celltheorywaspropoundedby


PAGE 14


131. 'தடங்கண்'  என்பதன் இலக்கணக் குறிப்பு = உரிச்சொற்றொடர் 

132. ' செடி கொடிகள் ' என்பதன் இலக்கணக் குறிப்பு = உம்மைத் தொகை

133. 'மாநிதி' என்பதன் இலக்கணக் குறிப்பு = உரிச்சொற்றொடர்

134. 'மென்மேலும்' என்பதன் இலக்கணக் குறிப்பு = அடுக்குதொடர் 

135. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்
இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?

136.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
' கலிங்கத்துப்பரணி' முதற் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது!
'கலிங்கத்துப்பரணி' யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டது?

137.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'இளமை கல்விகுரியது'
இளமை எதற்குரியது?

138.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழிநிலையைப் பொருத்தே அமையும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் எதை பொருத்து அமையும்? 

139.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஔவையார் ஆத்திசூடி பாடினார்'
ஔவையார் எதனைப் பாடினார்?

140. 'அனந்தனுகுக் காது ஏது' என்பது வினா வாக்கியம் 



131 to 140 of 200

PAGE 13    |     PAGE 15