TNPSC VAO Exam 2011 Paper and Answer Key Held on 20th Feb 2011| free download vao question 2011

PAGE 11   

101 . அப்பரடிகள் என்று அழைக்கபடுபவர் திருநாவுக்கரசர் 

102 . பிரித்து எழுதுக: புறநானுறு = புறம் + நான்கு + நூறு 

103. பிரித்து எழுதுக: கிழங்கையகழ்ந்தெடுக்கும் - கிழங்கை + அகழ்ந்து + எடுக்கும் 

104. பிரித்து எழுதுக: தனித்தமிழ் = தனி + தமிழ்

105. பிரித்து எழுதுக: நிற்பதொன்றில் = நிற்பது + ஒன்று + இல் 

106. எதிர்ச்சொல் தருக:  வெகுளி = மகிழ்ச்சி

107. எதிர்ச்சொல் தருக: நல்வினை = தீவினை 

108. எதிர்ச்சொல் தருக: அகம் = புறம்

109. எதிர்ச்சொல் தருக: அண்மை = சேய்மை

110. எதிர்ச்சொல் தருக: பெருமை = சிறுமை

101 to 110 of 200

PAGE 10    |     PAGE 12