Where can i download VAO practice question papers tamilnadu | VAO questions free download | 2011 vao questions

PAGE 10

91. Cell theory was propounded by
செல் கொள்கையை உருவாக்கியவர்
Answer:  Schwann


92. Circular extra genomic DNA is called
வட்ட வடிவ ஜினோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கபடுகிறது ?
Answer:  Plasmid


93. What force would be neeeded to produce an acceleration of I ms-2 on a ball of  mass 1 Kg?
ஒரு கி.கி.நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1  மீ.வி-2   அளவை அடைய தேவையான விசையைக் கணக்கிடுக
Answer:  IN


94. X- rays were invented by
X - கதிரை கண்டறிந்தவர் யார்?
Answer:  Roentgen


95. Gain of electron is
ஏலக்ட்ரான் ஏற்கும் வினை ......எனபடுகிறது.
Answer:  reduction


96. Match List I with List II correctly and select your answer using the codes given below:

List IList II
a.) Bromine1. Calcium
b.) Sulper2. Polyatomic element
c.) Gases3. Liquid
d.) Mineral water 4. Compressible.
பட்டியல் I மற்றும் பட்டியல் II  உடன் பொருத்தி, கீழே கொடுகபட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :


List IList II
a.) ப்ரோமின் 1. கால்சியம்
b.) சல்பர் 2. பல அணு கட்டு என் தனிமம்
c.) வாயுக்கள் 3. நிர்மம்
d.) கனிம நீர் 4. அழுத்தபடக் கூடியது
Answer: 3 2 4 1


97. The permeter of the circle is
வட்டத்தின் சுற்றளவு 
Answer:  2PAIr  units

98. The 42nd Constitutional Amendment Act was enacted in the year
42 -வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Answer:  1976

99. The river that flows through Salam, Namakkal, Dharmapuri, Nagapattinam and Thanjavur is
சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரில் பாய்கின்ற ஆறு 
Answer:  Kaveri

100. The first battle of Tarain took place in the year
முதல் தரீன் போர் நடைபெற்ற ஆண்டு
Answer:  1191 A.D


91 to 100 of 200