i want vao 2011 year question free download | TNPSC PSC VAO 2011 Answer Key VAO Exam 2011 Radians IAS Academy | VAO QUESTIONS 2011

PAGE 20

191. 'உழவன் நிலத்தை உழுது, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, உரமிட்டு அறுவடை செய்தான்' என்பது தொடர் வாக்கியம்

192. 'நான் இலக்கணம் படித்தேன்' என்பது உடன்பாட்டு வாக்கியம் 

193. 'பாரதிக்கு பாரத நாட்டின் மேல் மிகுந்த பற்று' என்பது செய்தி வாக்கியம் 

194. 'பாண்டியர்கள் முத்தமிழ் வளர்த்தனர்' என்பது செய்வினை வாக்கியம்

195. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
கந்தன் மரம் வெட்டினான்.

196. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
மழைநீரை மக்கள் சேமித்தனர்.

197.  செயபாட்டுவினை சொற்றொடரைக் கண்டறிக
இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.

198. பிறவினைத் தொடரைக் கண்டறிக
மாதவி நடனம் கற்பித்தாள்.

199. தன்வினை வாக்கியத்தை கண்டறிக.
புதியதோர் உலகம் செய்வோம் 

200. 'மலரும் மணமும் போல' என்னும் உவமையால் விளக்கப்பெறும் பொருள் ஒற்றுமை






191 to 200 of 200


    PAGE 19 | PAGE 1