Search Results Cell Theory Was Propounded By: Latest News, Photos and Videos| vao questions 2011 | kavimani enra sollal potrapadum sanror

PAGE 16


151. பொருத்துக: 

நாரைவிடு தூது - சத்திமுத்தப்புலவர்
திரிகடுகம் - நல்லாதனார்
சீறாப்புராணம் -  உமறுப்புலவர்
கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் 
  
152.  பொருத்துக:

கொண்டால் = கார்முகில்
வளி = கற்று
அல் = இரவு
ஆக்கம் = பெருஞ்செல்வம்

153. பொருத்துக:

குருசு = சிலுவை
ஒடுக்கம் = முடிவு
முழவு = மத்தளம்
இறும்பூது = வியப்பு

154. பொருத்துக:

மதுகரம் = தேனீ
துன்று = செறிவு
புரை = குற்றம்
அழகாய் = பேய்

155. பொருத்துக:

குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக் கவிராயர்
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
காவடிச் சிந்து - அண்ணாமலை ரெட்டியார்
நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை


156. பொருத்துக:

திருவாய்மொழி = நம்மாழ்வார்
குண்டலகேசி = நாதகுத்தனார்
திருவருட்பா = இராமலிங்க அடிகள்
பிரதாப முதலியார் சரித்திரம் = வேதநாயகம் பிள்ளை

157.  'நெடுந்தொகை' எனப் போற்றப்படும் நூல் = அகநானூறு

158. 'வேளான்வேதம்' எனக் குறிக்கபெரும் நூல் = நாலடியார்

159. 'முத்தமிழ்க் காவலர்' என அழைக்கப்படுபவர் = கி.ஆ. பெ. விசுவநாதன்

160. 'கவிமணி' என்ற சொல்லல் போற்றப்படும் சான்றோர் = தேசிக விநாயகம் பிள்ளை


151 to 160 of 200



PAGE 15    |     PAGE 17