TNPSC VAO 2011 Written Test Answer Key | download vao 2011 question keys free| VAO Exam Answer Key 2011 For Free download | VAO Answer key online

 PAGE 18
171. 'புதைந்து'  இச்சொல்லின் வேர்ச்சொல் = புதை

172. 'ஏத்தி' இச்சொல்லின் வேர்ச்சொல் = ஏத்து

173. 'தருக' இச்சொல்லின் வேர்ச்சொல் = தா

174. 'தழால்' இச்சொல்லின் வேர்ச்சொல் = தழு

175. 'பூ' என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் = உலகம் 

176. 'ஏ' என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் = அம்பு 

177. 'ஞா' என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் = பொருந்து

178. 'பா' என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் = பாடல்

179.  'ம' என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் = இயமன் 

180. 'உணர்' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் = உணர்ச்சி



171 to 180 of 200


PAGE 17    |     PAGE 19