2010 - ல் தமிழ் நாட்டில் மொத்தம் ......... மாவட்டங்கள் உள்ளன.
Answer: 32
12. 96th Indian Science Congress was held in
96 -வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம்
Answer: Hydrabad
ஹைதராபாத்
13. Chandrayaan-I was successfully launched in the year
சந்திராயன் - 1 என்ற செயற்கைக்கோள் சந்திரனில் வெற்றிகரமாக ஏவபட்ட ஆண்டு
Answer: 2008
14. The confirmatory test for aids is
எயிட்ஸ் நோயை உறுதிபடுத்தும் சோதனை
Answer: ELISAஎலிசா
15. An instrument used for enlargement and reduction of maps with accuracy is
மிக துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் உதவும் சாதனம்
Answer: Pantograph
பண்டோக்ராப்
16. Match List I with List II correctly and select your answer using the codes given below:
பட்டியல் I மற்றும் பட்டியல் II உடன் பொருத்தி கிழே கொடுகபட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு
Answer: 2 3 1 4
17. On June 28, 2010 India signed a civil nuclear agreement with
ஜூன் 28 , 2010 - ம ஆண்டு இந்தியா ................. நாட்டுடன் சிவில் அனு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.
Answer: Kanada
கனடா
18. IAF proposed honorary post for the cricketer on June 22, 2010 which was conferred on
ஜூன் 28 , 2010 -ல் இந்திய விமானபடை கொவுரவ பதவிக்காக பரிந்துரைத்த கிரிக்கெட் வீரர்
Answer: Sachin Tendulkar
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்
19. The 11th Five-year Plan period is
11 -வது ஐந்தாவது திட்ட காலம்
Answer: 2007-2012
20. Which day is called as the Indian Censis Day?
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் எது?
11 to 20 of 200
PAGE 2