சோப்பு வாங்கும்போது கவனியுங்க !


சோப்பு வாங்கும்போது கவனியுங்க !


  • சில தயாரிப்பாளர்கள் சிகப்பு அழகு வேணும்னு மக்களிடையே இருக்கிற சபலத்தை வச்சு ரொம்பவே ரீலு விடுராங்க!
  • முன்னணி சினிமா நட்சத்திரங்களை விளம்பரத்திற்கு உபயோகம் செய்து வியாபாரத்தை அதிகரித்து கொள்கின்றனர்.  • ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தினால் எந்த பின்விளைவும், எதிர்விளைவும் இருக்காது! இந்த ஒரு நம்பிகைய வச்சு ரோஜா, தேன், பால், துளசி, வேப்பிலை, சோற்று கற்றாளை, சந்தானம்... ... ... என எதையும் விடுவது இல்லை.

    அழுக்கு போகுதோ,  இல்லையோ சோப்பு வங்க போன பவித்ரா , டல் திவ்யா தூல் திவ்யா, தெரு நாயோடு விளையாடுற குழந்தை - இப்படி எல்லாம் விளம்பரம் பண்ணி மக்கள் மனச கலைகரங்க